Tag: IOCL

#BREAKING: சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு.., இந்தியன் ஆயில் அறிவிப்பு..!

சிலிண்டர் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலையில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதை தொடர்ந்து, சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை […]

#cylinder 2 Min Read
Default Image