Tag: IPScase

பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க சஸ்பெண்ட் எஸ்.பி. மனு..!

பாலியல் புகார் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில்  சஸ்பெண்ட் எஸ்.பி. மனுதாக்கல். கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு  வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் […]

IPScase 3 Min Read
Default Image