டெல்லி : ஒரு அரசியல் கட்சிக்குத் தேர்தலின் போது வியூகம் வகுத்துக் கொடுத்து பிரச்சாரம் முதல் தேர்தல் முடியும் வரை அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ளது. அமெரிக்கத் தேர்தலில் கூட இது போன்ற நிறுவனங்களின் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் இது போல வியூகம் அமைத்துக் கொடுப்பதில் அதிகம் பேசப்படும் பெயர் என்றால் அது பிரஷாந்த் கிஷோர் தான். கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு இந்தியாவில் ஆட்சியமைக்க போது,IP-PAC […]