கார்த்தி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிறது. ‘காஷ்மோரா’ நடிகர் கார்த்தி எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படத்தை தான் தேர்வு செய்து நடித்து வருவார். அந்த வகையில், இவருடைய சினிமா கேரியரில் மிகவும் வித்தியாசமான படம் என்றால் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘காஷ்மோரா’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை இதற்கு தான ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் தான் இயக்கி இருந்தார். இந்த […]