#7YearsOfKaashmora : கவர்ச்சியில் விருந்து வைத்த நயன்தாரா! கார்த்திக்கு கை கொடுத்ததா 'காஷ்மோரா'?கார்த்தி நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான 'காஷ்மோரா' திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் ஆகிறது.