Tag: kamal hassan

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் மற்றும் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்.!

சென்னை : தமிழ்நாட்டிற்கு மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. தற்போதைய சட்டமன்ற பலத்தின்படி, திமுக கூட்டணிக்கு 159 எம்எல்ஏக்கள் உள்ளனர், இதன் மூலம் அவர்களுக்கு 4 இடங்கள் உறுதியாகக் கிடைக்கும். அதன்படி, […]

#DMK 4 Min Read
kamal hassan Nomination

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், “கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படம் ரிலீஸ் தொடர்பான வழக்கில், ஒரு கன்னடராக இருந்து மட்டுமே கமல் மீது கேள்விகளை தொடுத்துள்ளார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா. […]

Kamal Haasan 5 Min Read
Velmurugan.T kamal

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்து, கன்னட மொழி மற்றும் கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கருதப்பட்டு, கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்பொழுது, கர்நாடக நீதிபதி உட்பட முதலமைச்சர் என பலரும் இந்த விவகாரத்தில் ‘வரலாற்று உண்மையை ஏற்க மறுத்து கமல்ஹாசன் மண்ணிப்பு கேட்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தது வருகிறார்கள். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு […]

Kamal Haasan 4 Min Read
tamilisai kamal

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்குமாறு கண்டன குரல் எழுந்தது. ஆனால், கமல் மன்னிப்பு கேட்கவில்லை. இதனால், அவரின் தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் நேற்றைய தினம் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், ”கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட மாட்டோம், ஒரு வார […]

Kamal Haasan 4 Min Read
kamal haasan - Karnataka High Court

மஞ்சும்மல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி மலையாளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் படத்தில், நடிகர் கமல் நடித்து 90களில் வெளியான குணா படத்தின் ‘கண்மணி அன்போடு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை படைத்துள்ளது […]

Gunaa 4 Min Read
manjummel boys ilayaraja

அனிருத் இசையா இது ? வெளியானது இந்தியன் 2 முதல் பாடல்.!

சென்னை: இந்தியன்-2 படத்தின் முதல் பாடல் இப்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “இந்தியன் 2” படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலை படக்குழு வெளியிட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, ஸ்ருதிகா சமுத்திரலாவுடன் இணைந்து பாடியுள்ளார். தமிழ் உட்பட 3 மொழிகளில் வெளியான இந்த முதல் பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் தற்போதைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும், தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில், இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது. […]

#Indian2 4 Min Read
Indian2

SK21 படத்தின் கதை இதுவா? வெளியான புதிய தகவல்!!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21 திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.  SK21 நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? […]

#GVPrakash 5 Min Read
sk 21

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு SK21வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு.!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் SK21. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  இந்தப்படம் குறித்த அப்டேட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]

#GVPrakash 4 Min Read
SK21

மீண்டும் பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன்…ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து.!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் @arrahman அவர்களுக்கு […]

#ARRahman 4 Min Read
AR Rahman - kamal

நல்ல நண்பருக்கு விடைகொடுத்து விட்டு நான் செல்கிறேன் – நடிகர் கமல்ஹாசன்.!

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.  அவருடைய உடல் சென்னை, அண்ணாசாலையில் காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நேரில் சென்று பல பிரபலங்களும் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக நேரில் சென்று  ராதா ரவி, பார்த்திபன், லிவிங்ஸ்டன், எம்எஸ்பாஸ்கர், மன்சூர் அலிகான், வாகை சந்திரசேகர், பாக்கியராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த வகையில், […]

Captain Vijayakanth 4 Min Read
vijayakanth - kamal

விக்ரம் படத்தின் “OST” வெளியீடு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 430 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து படம் நாளை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் பல […]

#Vikram 3 Min Read
Default Image

விக்ரம் படத்தின் ” OST” எப்போது வெளியாகிறது தெரியுமா.? அனிருத் கொடுத்த அப்டேட்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 430 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து படம் நாளை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் பல […]

#Vikram 3 Min Read
Default Image

ஒரு வழியா சொல்லிட்டார் ராக்ஸ்டார்.! “ரிங்க் டோன்” மாற்ற தயாரா ரசிகர்களே.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் ” விக்ரம்”. இந்த படம்  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கு மேலும், உலகம் முழுவதும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் வரும் ஜூலை 8-ஆம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக […]

#Vikram 4 Min Read
Default Image

அந்த விஷயத்தில் கமலை கொண்டாடிய அளவுக்கு ரஜினியை கொண்டாடல! மேடையில் வருத்தப்பட்ட பிரித்விராஜ்.!

இயக்குனர் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம் “கடுவா”. இந்த படம் வரும் 30-ஆம் தேதி நாளை வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் ஜூலை 7 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், பிருத்விராஜ் , ஷாஜி கைலாஸ்  மேலும் பலர் கலந்து கொண்டார்கள். அப்போது பிருத்விராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து […]

Kaduva 3 Min Read
Default Image

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்த கார்த்தி.! காரணம் இதுதானா.?

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைபபடமான விக்ரம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 3 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், விக்ரம் […]

#Vikram 3 Min Read
Default Image

“இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்” -2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா?,அல்லது இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்துவதா? என்பது தொடர்பாக அரசியல் […]

kamal hassan 5 Min Read
Default Image

#BREAKING : அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் விரைந்து குணமடைய விழைகிறேன்: முதல்வர் ட்வீட்..!

அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து மீண்டு, தனது பணிகளைத் தொடர விழைகிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’’ என தெரிவித்துள்ளார். […]

#DMK 3 Min Read
Default Image

“தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் பேராதிக்கம் செய்கிற திரை ஆளுமை அண்ணன் கமல்!” – சீமான் வாழ்த்து!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை […]

#MNM 4 Min Read
Default Image

“மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு” – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை ..!

அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் துறை மானிய கோரிக்கை: தமிழகத்தில் சுமார் 13 லட்சம் […]

CMStalin 9 Min Read
Default Image

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை..!

நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் காலை 11 மணிக்கு காணொலி மூலம்  கமல் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.  சமீபத்தில் விரைவில் புதிய அறிவிப்புகளோடு சந்திப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்த நிலையில், நாளை நிர்வாகிகளுடன் காலை 11 மணிக்கு காணொலி மூலம் கமல் ஆலோசனையில் ஈடுபடுகிறார். புதிய நிர்வாகிகள் நியமனம், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது, மக்கள் நீதி மய்யம் அடுத்தக்கட்ட பயணம், கட்சி வலுப்படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக […]

#MNM 2 Min Read
Default Image