மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசர் அவர்களின் மனைவி கமீலா நாசர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட கட்சி தான் மக்கள் நீதி மய்யம். இந்த கட்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்களும், சமூகப் பணியாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், சினேகன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கட்சியில் உள்ளனர். தற்போது நடந்து முடிந்த […]