சென்னை : நடிகர் சூர்யா பிறந்தநாளை ஒட்டி சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கருப்பு’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. சூர்யாவின் 45வது படமான ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார், இப்படத்தின் டீஸர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. போஸ்டரை வைத்து பார்க்கும் பொழுது, இந்த படம் சூர்யாவின் வேல் , சிங்கம் மற்றும் எதிர்க்கும் துணிந்தவன் போன்ற பிற படங்களைப் போலவே இருப்பதாகத் தெரிகிறது . இந்தப் படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, விக்ரம் மோர், […]
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த நாளைகொண்டாடவிருக்கிறார் . எனவே, ரசிகர்கள் இப்போவே அவருடைய பிறந்த நாளை கொண்டாட தொடங்கிவிட்டார்கள். சமூக வலைத்தளங்களில் Happy Birthday Suriya என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து சூர்யாவை பிடித்த காரணங்களை கூறி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர் கமிட் ஆகியிருக்கும் படங்களின் அப்டேட்டுகளும் வெளியாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே, சூர்யாவின் பிறந்த நாளை […]