Tag: Kingdom Review

பர்பாமன்ஸ் சிறப்பு..அனிருத் மிரட்டல்! கிங்டம் படம் எப்படி இருக்கு?

சென்னை : பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘கிங்டம்’. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அனிருத் இசையில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் (எக்ஸ்) தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்ற பார்ப்போம். படத்தினை பார்த்த ஒருவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “படத்தின் முதல் […]

Anirudh Ravichander 8 Min Read
Kingdom Review