Tag: labour day

Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers’ Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உழைப்பாளர்களின் உரிமைகள், அவர்களின் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா..’ என்ற வரிகளை எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் ஹிட் தான். முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளுக்கும் தொழிலாளிகள் தேவை. சிறிதென்ன, பெரிதென்ன.. துப்பரவு தொழிலாளர்கள் முதல் […]

#Pakistan 3 Min Read
tamil live news

உழைப்பாளர்கள் தினம் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா .?

உழைப்பாளர்கள் தினத்தை வருடந்தோறும் மே 01-ம் தேதிகொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும்  உள்ள உழைக்கும் மக்கள் கொண்டாடப்படும் தினம் தான் உழைப்பாளர்கள் தினம். வருடம் 365 நாளில் எல்லா நாளும் உழைத்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால்  மே 01-ம் தேதி மட்டும் தான் உழைப்பாளர் தினம் என்று செல்லுகிறார்கள். அது ஏன்..? உங்களுக்கு தெரியுமா…? இப்போ நம்ம எங்க வேலை பார்த்தாலும் 8 மணி நேரம் தான் வேலை. ஆனா 1800-ம் ஆண்டுகளில் 18 நேரத்திலிருந்து 20 […]

labour day 5 Min Read
Default Image

மே 1 -ஆம் தேதி உழைப்பாளர் நாள் கொண்டாட காரணம் என்ன ?

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன. […]

history 4 Min Read
Default Image

உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்!

பிரபல திரைப்பட நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம், தமிழ் திரைபடத்துறையில், பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், உழைப்பாளர் தினமான இன்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம், தனது இன்ஸ்டா பக்கத்தில் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. https://www.instagram.com/p/Bw6BQOCA2du/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image