Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

இன்று உலக உழைப்பாளர் தினம் முதல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை என பல்வேறு நிகழ்வுகளை இதில் காணலாம்.

tamil live news

சென்னை:இன்று(மே1,2025)உலகஉழைப்பாளர்தினம்(InternationalWorkers’Day)உலகம்முழுவதும்கொண்டாடப்படுகிறது.இந்தநாள்உழைப்பாளர்களின்உரிமைகள்,அவர்களின்பங்களிப்புமற்றும்சமூகத்தில்அவர்களின்முக்கியத்துவத்தைஅங்கீகரிக்கும்வகையில்அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில்இதுமேதினம்என்றும்அழைக்கப்படுகிறது.

உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா..’ என்ற வரிகளை எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் ஹிட் தான். முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளுக்கும் தொழிலாளிகள் தேவை. சிறிதென்ன, பெரிதென்ன.. துப்பரவு தொழிலாளர்கள் முதல் IAS, IPS வரை அனைவருமே உழைப்பாளிகள்தான்.

மேலும், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் ராணுவத்தின் ஐஎஸ்பிஆரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலை இந்தியா தடை செய்தது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் பிரச்சார பிரிவு இந்தியாவில் மூடப்பட்டுள்ளது.