"ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கும் தொழிலாளர்கள்!" விஜய் வாழ்த்து!மே தின உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
"திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான்!" மு.க.ஸ்டாலின் பெருமிதம்! திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் தான் என தந்தை பெரியார் கூறியதை குறிப்பிட்டு மே தின நிகழ்ச்சியில் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Live : மே 1 உழைப்பாளர் தினம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!இன்று உலக உழைப்பாளர் தினம் முதல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை என பல்வேறு நிகழ்வுகளை இதில் காணலாம்.