நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள, இடும்பன் நகரை சேர்ந்த அழகம்மாள் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்,இவர் வளர்த்த ஆடு ஒன்று, இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த இரண்டு குட்டிகளில், ஒரு ஆட்டுக்குட்டிக்கு, நெற்றியில் கண்கள் இருந்துள்ளது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்தார் அழகம்மாள். இதனை தொடர்ந்து இந்த அதிசய ஆட்டுக்குட்டியை காண அப்பகுதி மக்கள் கூடினர் இந்த ஆட்டுக்குட்டியை பார்க்க வந்த […]