சென்னை :அசத்தலான சுவையில் முட்டை சேர்த்த மக்ரோனி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; மக்ரோனி= 300 கிராம் எண்ணெய் =ஐந்து ஸ்பூன் முட்டை =2 வெங்காயம்= ஒன்று முட்டைக்கோஸ் =ஒரு கைப்பிடி அளவு கேரட் =ஒன்று குடைமிளகாய்= சிறிதளவு நூடுல்ஸ் மசாலா =இரண்டு ஸ்பூன் கரம் மசாலா= ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு= பேஸ்ட் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் =கால் ஸ்பூன் செய்முறை; ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் […]