ஹூண்டாய் க்ரெட்டாக்கு போட்டியாக களமிறங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500(Mahindra XUV 500 SUV)..!எஸ்யூவி மார்க்கெட்டில் இந்திய வாடிக்கையாளர்களின் மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக மஹிந்திரா எக்ஸ்யூவி500(Mahindra XUV 500 SUV) விளங்குகிறது.