Tag: Malaysian PM

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து – கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். அதன்படி, அன்வர் இப்ராஹிம் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையைத் ‘ தொடர்ந்து எந்த நிபந்தனையுமின்றி இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. இந்த மோதல்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்ததாகவும், 200,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா, ஆசியான் அமைப்பின் தலைவராக இருப்பதன் […]

Cambodia 4 Min Read
Thailand vs Cambodia