மும்பை : கடந்த 2008 செப்டம்பர் 29-ம் தேதி மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி, முன்னாள் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாய், அஜய் ரஹிர்கர், சமீர் குல்கர்ணி, சுதாகர் சதுர்வேதி, மற்றும் சுதாகர் தார் திவேதி ஆகிய […]