விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்து இருந்த அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஷின் மருமகள் மீனா ஹரிஷின் புகைப்படங்கள் டெல்லியில் ஹிந்து முன்னணியினரால் எரிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவருகிறது. இந்நிலையில் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த போராட்டம் கலவரமாக மாறியது. சில விவசாயிகள் இதனால் போராட்டத்தை கைவிட்டாலும், மீதமுள்ள […]