அகமதாபாத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் இருந்த ஒரு நபருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதை தொடந்து அந்த நபரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உடனடியாக மருத்துவர்கள் அந்த நபருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்தனர்.அப்போது அவரது வயிற்றில் உலோகப் பொருட்கள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நான்கு மருத்துவர்கள்கொண்ட குழு அந்த நபருக்கு அறுவை சிகிக்சை செய்ய முடிவு செய்தனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சை பின் உலோகப் பொருட்களை அவரது வயிற்றில் இருந்து […]