நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது. பல மாநிலங்களில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ராஜஸ்தான்,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் கனமழை […]