சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னையில் வெட்டிப்படுக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் , இந்த கொலை தொடர்பான வழக்கில் முதற்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டு ரவுடி திருவேங்கடம் காவல்துறை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். […]
மோனிஷா பிளெஸி ஒரு நடிகை மற்றும் நகைச்சுவை கலைஞர் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சீசன் 8-ல் பங்கேற்று, இரண்டாவது போட்டியாளராக வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, மக்களிடம் மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ ஆன குக் வித் கோமாளியில் பங்கேற்றார். அதில் கோமாளியாக கலந்து கொண்ட மோனிஷா, தனது நகைச்சுவைத் திறமையால் அங்கு இருக்கும் நடுவர்கள் மற்றும் குக்குகளின் மனதை மட்டும் அல்லாமல் மக்களின் மனதையும் கவர்ந்தார். […]