சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழையின் இரண்டாம் பாதியில் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் இயல்பிற்கு அதிகமாக வெப்பநிலை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை […]