சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளதாக கூறப்படும் பாமக தலைவர்கள் டாக்டர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என பாமக மூத்த நிர்வாகி ஜி.கே.மணி முன்னதாக கூறியுள்ளார். இப்படியான சூழலில் இன்று, பாமக மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் பகுதியில் மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக […]
டெல்லி : மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி, தற்போது நாட்டில் பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன. இந்த வேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் ஜூன் 7ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கின்றனர். அந்த கூட்டத்தில், நரேந்திர மோடி மக்களவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் […]