#T20WorldCup2022: டாஸ் வென்ற யூ.ஏ.இ(UAE) முதலில் பேட்டிங் .!ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்று யூ.ஏ.இ(UAE)அணி பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது.