நீட் தேர்வில் மோசடி...தி.மு.க மன்னிப்புக் கேட்க வேண்டும்! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்!
நீட் விலக்குத் தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசனை என்ற பெயரில் தி.மு.க மீண்டுமொரு நாடகம் என த.வெ,க தலைவர் விஜய் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.