வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அட்டகாசமான முறையில் கருவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கருவேப்பிலை கடுகு எண்ணெய் உளுந்து கடலைப்பருப்பு வறுத்த வேர்கடலை பச்சை மிளகாய் மஞ்சள் தூள் பெருங்காயம் புளிக்கரைசல் செய்முறை முதலில் கருவேப்பிலை ஒரு கொத்து எடுத்து நன்றாக அலசி அவற்றை மேல் இலேசாக உலர வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக இந்த கருவேப்பிலையை மிக்ஸியில் போட்டு பொடி போல அரைத்து […]