கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் இயங்கி வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது .அப்போது இந்த விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் மற்றும் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் பயணம் செய்தனர். விமானம் கோவாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இடதுபக்க இன்ஜின் தீப்பிடித்தது. இதை பார்த்த பயணிகள் அலறினர். பின்னர் விமானி தீப்பிடித்து எஞ்சினை அணைத்து விட்டு […]