சென்னை : மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று. இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம். தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுட்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, […]
ஆவாஸ் அறக்கட்டளை என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், “இந்த ஆண்டு தீபாவளியின்போது மும்பையில் பதிவு செய்யப்பட்ட ஒலி மாசு அளவு கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிகவும் குறைந்துள்ளது என்று கூறியுள்ளது. பட்டாசு வெடிப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மற்றும் மாநில அரசின் கடுமையான வழிகாட்டுதல் ஆகியவையின் காரணமாக மும்பையில் ஒலி மாசு அளவு குறைந்துள்ளது என்று ஆவாஸ் அறக்கட்டளையின் நிறுவனர் சுமைரா அப்துலலி கூறினர். இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் […]
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்மொழியப்பட்ட ஒலி மாசு விதிமுறைகளை மீறுவதால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஒலி மாசு விதிகள் குறித்து ஆராய உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையிலான கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் உத்தரவிட்டார். ஒலி மாசு மீறல்களுக்கு தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்த அபராதங்களை நாடு முழுவதும் அமல்படுத்த சட்ட […]