புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!பாஜகவைச் சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகரன் ஆகியோரை புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.