வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ”சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியது என்பதால் அதை முழுமையாக நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து OpenAI இன் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில் பேசிய ஆல்ட்மேன், ”AI என்பது தவறுகள் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது பயனர்கள் AI-இன் பதில்களை விமர்சன ரீதியாக அணுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது. ‘ChatGPT […]
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் இன்னும் முன்னணி நடிகை பட்டியிலில் இடம் பிடிக்காதவர் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டார். சினிமாவில் அதிகமாக ஆணாதிக்கம் காணப்படுகிறது என்று ஆண்ட்ரியா விரக்தியுடன் கூறியுள்ளார். அப்போது அங்கு பேசியதாவது: “‘தரமணி’ படத்தில் நடித்த எனக்கு பாராட்டும் புகழும் கிடைத்தது. அந்தப் படம் பற்றி மக்கள் அதிகம் பேசினார்கள். அதன் பின்னர் எனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. நடிகை நயன்தாராவே முதலில் […]