“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், ChatGPT-ஐப் பயன்படுத்தும் போது பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.