எனது ஐபிஎல் பணத்தை எடுத்து பெற்றோருக்காக இதை செய்ய போகிறேன் – மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா..!விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 15 ஆவது சீசன் 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரராக இளம் வீரர் திலக் வர்மா அவர்கள் விளையாடி வருகிறார்.