கொரோனா பரவலை தீர்மானிக்க இந்தியா செரோ கணக்கெடுப்பு – ICMR திட்டம்.! கொரோனா பரவலை தீர்மானிக்க இந்திய முழுவதும் செரோ கணக்கெடுப்பை நடத்த ICMR திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.