கடலூர் ரயில் விபத்து : உண்மை காரணம் என்ன? விசாரணையில் உறுதி செய்யப்பட்ட தகவல்!கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என இந்த விபத்தில் உறுதிசெய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!ரயில் விபத்தில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் ரெயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு முன் ஆஜராக முதற்கட்டமாக 13 பேருக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.
கடலூர் ரயில் விபத்து: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்.!கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தைத் தொடர்ந்து, செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் பணியமர்த்தப்பட்டுள்ளார்.