ஜார்க்கண்ட் : நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் ஜார்க்கண்டில் கைது செய்துள்ளனர். இப்பொது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் பாட்னாவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக உத்தரப் பிரதேசத்தில் இருந்து பீகாருக்கு வினாத்தாள் […]