தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் மழை காரணமாக, இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போட முடியமால் போனது. வழக்கமாக தொடங்கப்படும் போட்டியை 7.30 மணிக்கு தொடங்க முடியவில்லை. மழை நின்ற பிறகு, 8.15 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 8.30 மணிக்கு […]
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி இப்போது தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்குகிறது. பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான […]
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில் இன்று நடைபெற விருக்கும் போட்டியில் பஞ்சாப் அணியை டெல்லி எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டி. இந்த நிலையில், மாலை 7:00-க்கு டாஸ் போட வேண்டிய நிலையில், இதுவரை டாஸ் சுண்டப்படவில்லை. இருப்பினும், மழை அதிகமாக இல்லை, விரைவில் டாஸ் எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக டாஸ் போட […]