ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சாவை மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் பிளே ஆஃப்களுக்கு முன்னேறிவிட்டது. நேற்றைய தினம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்குப் பிறகு, பஞ்சாப் அணி ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பிளே ஆப் […]