பள்ளி ஒன்றில் ஊதியம் குறித்த தகவல் அடங்கிய பென் டிரைவை திருடிய திருடனுக்கு ஆசிரியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பென் டிரைவை திரும்பக் கொடுத்துவிடும் படி ஆசிரியர்கள் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விநோத நிகழ்வானது கேரள மாநிலத்தில் உள்ள தலச்சேரி தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது அங்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தலைமை ஆசிரியர் அறையிலிருந்த 40 1000 ரூபாய் ரொக்கம் அதனோடு 30,000 ரூபாய் மதிப்பு உடைய கேமரா மற்றும் 3 மடிக் […]