Tag: Phoenix

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்து, அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தக் காட்சியில், சூர்யாவின் நடிப்பையும் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் விஜய் மனதார புகழ்ந்தார். “முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா!” என்று சூர்யாவை வாழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனல் அரசு இயக்கத்தில் வெளியாகிய இந்தப் படம், சூர்யாவின் ஆக்‌ஷன் அவதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தப் […]

#Chennai 5 Min Read
ThalapathyVijay watch Phoenix

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த புகாருக்கு, விஜய் சேதுபதி மன்னிப்பு கோரியுள்ளார். “எங்கள் தரப்பில் இருந்து யாருக்கேனும் அழைப்பு வந்து, மிரட்டல் நடந்திருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,” என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இந்த சம்பவம், சூர்யாவின் முதல் படத்தின் விளம்பர நடவடிக்கைகளைச் சுற்றி எழுந்த சர்ச்சையால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்துள்ள பீனிக்ஸ் படத்தின் விளம்பரங்களைப் பொறுத்தவரை, சமூக […]

#Chennai 5 Min Read
vijay sethupathi and son

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த படத்தின் டிசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அது மட்டுமன்றி, படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அப்பா வேற நான் வேற என சூர்யா விஜய் சேதுபதி பேசியது ஒரு பக்கம் விமர்சனமும் ஆனது. அந்த விமர்சனங்களால் மனமுடைந்த சூர்யா விஜய் சேதுபதி நான் பேசியது தவறு தான் என […]

#Chennai 6 Min Read
vijay sethupathi and son

பதட்டத்துல பேசிட்டேன்! ‘அப்பா வேற நான் வேற’ ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த சூர்யா சேதுபதி!

சூர்யா சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி சினிமாவில் ஹீரோவாக ‘பீனிக்ஸ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெளியான சமயத்தில் சூர்யா சேதுபதி பேசிய விஷயம் ட்ரோலுக்கு உள்ளானது. அப்பா பெயரில் நான் சினிமாவுக்கு வர முடிவு செய்யவில்லை அப்பா வேற நான் வேற என கூறியிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களுடைய அப்பா இல்லை என்றால் […]

#Vijay Sethupathi 5 Min Read
vijay sethupathi son