தலையணை வைத்து உறங்குவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது. இன்று நாம் அனைவரும் உறங்க வேண்டும் என்றாலே தலையணையை தான் தேடுகிறோம். ஆனால், தலையணை இல்லாமல் உறங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, நமது களைப்பை போக்க மிகவும் ஆரோக்கியமான முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும். அந்த வகையில், தலையணை வைத்து உறங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அது ஒரு மரபாகவே மாறிவிட்ட நிலையில், அதிலும் சிலர் இரண்டு அல்லது மூன்று […]