சென்னை : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட் அறிமுகம் தேதி முதல், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் வரையிலான டெக்னாலஜி அப்டேட்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம். OnePlus பட்ஸ் ப்ரோ 3 : ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் (OnePlus பட்ஸ் ப்ரோ 3) நாளை (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) 06.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரீமியம் வயர்லெஸ் இயர்பட் ஆகும், இது பட்ஸ் ப்ரோ 2 க்கு […]