Tag: pulvama

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையின்போது, பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாதிகள் மூன்று பேர்பயங்கரவாதிகள் ஒரு கொட்டகையில் பதுங்கியிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் ஒரு கட்டிடத்தில் அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தஞ்சம் புகுந்ததை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன. இது கடந்த […]

#Kashmir 4 Min Read
Drone Captures terrorists

” பாகிஸ்தானுக்கு போர் மூலம் பதில் சொல்ல வேண்டும் ” பாபா ராம்தேவ் வேண்டுகோள்…!!

காஷ்மீர் புல்மாவா தாக்குதலில் துணை ராணுவ படையினர் 40_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். போர் மூலமாக பாகிஸ்தானுக்கு பதில் சொல்வது தான் சரியான தீர்வு என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் எல்லையில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து  பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுப்பது சரியான பதிலடியாக […]

#Pakistan 3 Min Read
Default Image

புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பதிலடி!!1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியது இந்தியா !!

ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர். பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை. கடந்த 14 ஆம் தேதி  ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் […]

india 4 Min Read
Default Image