ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் விராட் கோலி அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 165 ரன்கள் குவிப்பு. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் எதிர்பார்த்ததும், எதிர்பார்காததும் நிகழ்ந்து வருகிறது. இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 38வது போட்டியில் சென்னை vs கொல்கத்தா இடையேயான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்றைய தினத்தின் மற்றோரு அனல் பறக்கும் 39வது லீக் போட்டியான ராயல் […]