Tag: RCBvDC

ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமே கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டம் தான். கடைசி வரை களத்தில் நின்று 93* ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.  […]

IPL 2025 5 Min Read
kl rahul kantara

“இது என் கிரவுண்ட்.,” கே.எல்.ராகுலின் ‘மரணமாஸ்’ கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ….

பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் களமிறங்கிய RCB அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை டெல்லி அணி 18வது ஓவரில் சேஸ் செய்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய டெல்லி அணியில், ஃபாப் டுபிளெசி (2), ஜேக் ப்ரேசர் மெக்குர்க் (7), அபிஷேக் போரல் (7) ரன்களில் அடுத்தடுத்து […]

IPL 2025 4 Min Read
DC wins - KL Rahul celebration

RCB முதலிடம் பிடிக்குமா? தோல்வியே காணாத டெல்லி உடன் இன்று மோதல்! 

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தற்போதைய புள்ளிப் பட்டியலில், டெல்லி கேபிட்டல்ஸ் (+1.257) 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன. முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி (+1.413) உள்ளது. இந்தப் போட்டியின் முடிவு […]

axar patel 8 Min Read
RCB - IPL 2025

IPL2024: டெல்லியை வீழ்த்தி பெங்களூர் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL2024: டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியின் இரண்டாவது போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் எடுத்தனர். […]

IPL2024 6 Min Read
RCBvDC

#IPl2022: 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்திற்கு பெங்களூர் அணி முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் […]

fafduplessis 4 Min Read
Default Image

#IPL2022: வெற்றிபெறுமா டெல்லி அணி? 190 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.  ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாப் டு ப்ளஸ்ஸிஸ் – அனுஜ் ராவத் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் டு ப்ளஸ்ஸிஸ் […]

fafduplessis 4 Min Read
Default Image

#IPL2021: இன்று டெல்லி – பெங்களூர் அணிகள் மோதல்.. முதலிடத்தை பிடிக்கப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் பாதுகாப்புடன், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 22-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. நேருக்கு […]

ipl2021 4 Min Read
Default Image

பெங்களூரை வதம் செய்து.. டெல்லி அணி முதலிடம்..!

இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் அடிக்காமல் வெளியேறினார். பின்னர், சிறிது நேரத்திலே ஷிகர் தவான் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, ஸ்ரேயாஸ் […]

IPL2020 4 Min Read
Default Image

197 ரன்கள் இலக்கு வைத்த டெல்லி கேபிடல்ஸ்..!

இன்று நடைபெறும் 19-வது ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும் , டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிவருகிறது. இந்த போட்டி துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.  சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா அரைசதம் அடிக்காமல் வெளியேறினார். பின்னர், சிறிது நேரத்திலே ஷிகர் தவான் 32 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, ஸ்ரேயாஸ் […]

IPL2020 2 Min Read
Default Image