Tag: Re-Entry

BIGG BOSS 5 : மாஸ் ரீ-எண்ட்ரி கொடுத்த உலக நாயகன் …, உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான்…!

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தான் வழக்கம் போல தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். […]

BIGG BOSS 5 3 Min Read
Default Image