உத்தரகண்ட் மாநிலத்தில் மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு மீட்கப்பட்டது, உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் மாவட்டத்தில் காணப்பட்ட ஒரு மிக அரிதான சிவப்பு பவள குக்ரி பாம்பு கடந்த வெள்ளிக்கிழமை வனத்துறையால் மீட்கப்பட்டது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். நைனிடாலின் பிந்துக்கட்டா பகுதியில் இருந்து பாம்பு மறைந்திருந்த ஒரு வீட்டில் இருந்து அதிகாரிகளால் மீட்கப்பட்டது தெரியவந்துள்ளது. வன அதிகாரிகள் கூறுகையில், 1936 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி பகுதியில் இந்த அரிய பாம்பு முதன்முதலில் […]