பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா என்று வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று ரன்பீர் கபூரின் சகோதரி உறுதி செய்துள்ளார். பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பல திரையுலக பிரபலங்கள் நலம் விசாரித்தும், குணமடைய பிரார்த்தனை செய்தும் வருகின்றனர். அடுத்ததாக பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயார் நீட்டுசிங் ஆகியோர் கொரோனாவால் […]