சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். இஸ்லாமிய அறிஞரான இவர், தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் சேவை செய்தவர். எனவே,இவருடைய மறைவு என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது. இவருடைய மறைவுக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் […]