Tag: RIP Santhi Goundamani

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்த நிலையில், இன்று காலை அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனையடுத்து, தேனாம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தற்போது, கவுண்டமணி மனைவி சாந்தியின் உடலுக்கு விஜய் நேரில் […]

#Chennai 2 Min Read
Goundamani - vijay

நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார்!

சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு எந்த நிகழ்வுகளிலும் தனது இருப்பை பெரும்பாலும் காட்டிகொள்ளாத கவுணடமணி, தனது குடும்பத்தை சினிமா உலகில் இருந்து ஒதுக்கியே வைத்திருந்தார் என்று தான் கூறவேண்டும். இவரது மனைவி சாந்தி (வயது 67) கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று உடல்நலக் குறைவு காரணமாக கவுண்டமணி மனைவி […]

#Chennai 3 Min Read
Actor Goudamani Wife