Tag: roche

ஆன்டிபாடி மருந்து ஒரு டோஸ் ரூ.59,750 விற்பனை- இந்தியாவில் ரோச்சின் ஆன்டிபாடி காக்டெய்ல் அறிமுகம்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு புதிய ஆன்டிபாடி காக்டெய்ல் அறிமுகம் – ரோச் மற்றும் சிப்ளா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் பரவிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை  எட்டி வருகிறது, இதனை சரிசெய்யும் விதமாக இந்தியாவில் லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று சிகிச்சைக்காக ட்ரக் (போதைப் பொருள்) ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது திங்களன்று போதைப்பொருள் மருந்து விற்பனையில் முன்னனி நிறுவனமான ரோச் மற்றும் சிப்ளா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் […]

#Vaccine 4 Min Read
Default Image